If you booked on or before 10 December 2025 and your details are not listed, please WhatsApp your payment receipt and address details to our number at 8903301652 to get added. 10 டிசம்பர் 2025 அன்று அல்லது அதற்கு முன் நீங்கள் முன்பதிவு செய்து, உங்கள் விவரங்கள் பட்டியலில் இல்லையெனில், தயவுசெய்து உங்கள் கட்டண ரசீது மற்றும் முகவரி விவரங்களை எங்கள் எண்ணிற்கு WhatsApp மூலம் அனுப்பவும்.